வாஷிங்டன் – பெப்ரவரி 06, 2026: கனடாவின் ரொறொன்ரோ நகரைச் சேர்ந்த 40 வயதான ரமணன் பத்மநாதன், அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களை இணையம் வழியாகப் பாலியல் ரீதியாகச் சுரண்டிய குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த ஜனவரி 30, 2026 அன்று Washington D.C. மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, சிறுவர் ஆபாசப் படங்களை உருவாக்கியமை மற்றும் சிறுவர்களைக் கட்டாயப்படுத்திப் பாலியல் செயல்களில் ஈடுபடுத்தியமை ஆகிய இரண்டு பிரதான குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார். அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, … Continue reading அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய கனடியத் தமிழர்: நீதிமன்றத்தில் குற்றம் ஒப்புதல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed