ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் கடும் தாக்குதல்: ஆப்கான்மீது ‘நேரடிப் போர்’ பிரகடனம்!

இஸ்லாமாபாத்/காபூல் – பிப்ரவரி 27, 2026: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நீண்டகால எல்லைப் பதற்றம் தற்போது ஒரு முழுமையான போர் நிலையை எட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் படைகள் எல்லையில் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் மீது பாகிஸ்தான் ‘நேரடிப் போர்’ (Open War) பிரகடனம் செய்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif), “எங்கள் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு, தற்போது அது முடிவுக்கு வந்துவிட்டது” என்று எச்சரித்துள்ளதோடு, காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் … Continue reading ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் கடும் தாக்குதல்: ஆப்கான்மீது ‘நேரடிப் போர்’ பிரகடனம்!