ஈரான் மீதான குண்டுவீச்சு நிறுத்தம்: ஹோமுஸ் நீரிணை திறக்கப்பட வேண்டும் என ட்ரம்ப் நிபந்தனை

வாஷிங்டன் | ஏப்ரல் 7, 2026: ஈரான் மீதான பாரிய வான்வழித் தாக்குதல்களை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தியுள்ளார். பாகிஸ்தானின் உயர்மட்டத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோமுஸ் (Strait of Hormuz) நீரிணை உடனடியாகவும் முழுமையாகவும் திறக்கப்பட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை அமெரிக்கா விதித்துள்ளது. ஈரான் … Continue reading ஈரான் மீதான குண்டுவீச்சு நிறுத்தம்: ஹோமுஸ் நீரிணை திறக்கப்பட வேண்டும் என ட்ரம்ப் நிபந்தனை