மத்திய கிழக்கில் போர் வெடித்தது! ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கோரத் தாக்குதல்!

பிப்ரவரி 28, 2026: மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நிலவி வந்த போர் பதற்றம் இன்று ஒரு பாரிய இராணுவ மோதலாக வெடித்துள்ளது.பிப்ரவரி 28 அதிகாலை முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) மற்றும் ‘ரோரிங் லயன்’ (Roaring Lion) ஆகிய பெயர்களில் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இணைந்து … Continue reading மத்திய கிழக்கில் போர் வெடித்தது! ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கோரத் தாக்குதல்!