ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார்? வளைகுடாவை நோக்கி நகரும் பாரிய கடற்படை – மத்திய கிழக்கில் போர் மேகங்கள்

வாஷிங்டன்/டெஹ்ரான் (ஜனவரி 23, 2026): மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் புரட்சியை ஒடுக்குவதற்கு அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அல்லது அவற்றை காரணமாகக் காட்டி அமெரிக்கா நேரடி இராணுவத் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , ஈரானை நோக்கி அமெரிக்காவின் வலிமையான கடற்படைப் பிரிவை (Armada) அனுப்பியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியின் … Continue reading ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார்? வளைகுடாவை நோக்கி நகரும் பாரிய கடற்படை – மத்திய கிழக்கில் போர் மேகங்கள்