ஈரான் வான்பரப்பில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: ஒரு வீரர் மீட்பு, மற்றவரின் கதி என்ன?

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் மூண்டு ஐந்து வாரங்கள் கடந்துள்ள நிலையில், அமெரிக்க விமானப்படைக்கு பேரிடியாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரானின் தெற்குப் பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள் (F-15E Strike Eagle) ரக போர் விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த அதிர்ச்சிகரமான தகவலை பென்டகன் (Pentagon) அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நடுவானில் நடந்த தாக்குதல் வெள்ளிக்கிழமை அதிகாலை, ஈரானின் கோகிலுயே மற்றும் போயர்-அஹ்மத் (Kohgiluyeh and Boyer-Ahmad) மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளை … Continue reading ஈரான் வான்பரப்பில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: ஒரு வீரர் மீட்பு, மற்றவரின் கதி என்ன?