“வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும்” – ட்ரம்ப் அதிரடி! ஈரான், ரஷ்யா, சீனா கண்டனம்; மௌனம் காக்கும் மேற்குலகம்!

(வாஷிங்டன்/கரகஸ், ஜனவரி 03, 2026) – வெனிசுலா மண்ணில் அமெரிக்கப் படைகள் நடத்திய மின்னல் வேகத் தாக்குதலும், அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கைதும் உலக அரசியலை இரண்டு நேர்எதிர் துருவங்களாகப் பிளந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. “நாட்டை நாங்களே நடத்துவோம்” – ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு: மதுரோ கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் வெள்ளை மாளிகையில் இருந்து பேசிய அதிபர் ட்ரம்ப், … Continue reading “வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும்” – ட்ரம்ப் அதிரடி! ஈரான், ரஷ்யா, சீனா கண்டனம்; மௌனம் காக்கும் மேற்குலகம்!