டித்வா புயல் ஜனாதிபதி அநுராவைப் பலப்படுத்தியுள்ளதா?

ரணில் விக்கிரமசிங்கவால் எல்போர்ட் அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு டித்வா புயல் ஒரு சோதனையாக வந்தி ருக்கிறது. கடந்த 14 மாதங்களாக தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த எதிர்க் கட்சிகள் நுகேகொடவில் ஒர் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குப்படுத்தி மெல்லத் தலைதூக்க முயற்சித்தன. அந்தப் பேரணி திறந்து விட்ட வாய்ப்புகளை விட அதிக வாய்ப்புகளை டித்வா புயல் எதிர்க்கட்சிகளுக்கு திறந்து விட்டிருக்கிறது. இது ஒரு எல்போர்ட் அரசாங்கம் என்று நிரூபிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. … Continue reading டித்வா புயல் ஜனாதிபதி அநுராவைப் பலப்படுத்தியுள்ளதா?