வேடன் – வாகீசன் – முருகப்பெருமான்
வரலாறு எதை மறக்க முயற்சிக்கின்றதோ, அதை இசை ஞாபகப்படுத்துகின்றது. கொள்கைகள் எதை மரத்துப் போகச் செய்கின்றனவோ, அதை இசை உணர்கின்றது. மக்கள் எதைச் சொல்லப் பயப்படுகிறார்களோ அதை இசை உரத்துச் சொல்கிறது. சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் சுயி – ரப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின. இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் … Continue reading வேடன் – வாகீசன் – முருகப்பெருமான்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed